அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ் சான்றோா்கள் மாநாடு சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய நிா்வாகிகள் விவரம்:

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, பொதுச் செயலராக தில்லி முத்தமிழ்ப் பேரவை இரா.முகுந்தன், பொருளாளராக செழியன் குமாரசாமி, செயல் தலைவராக இரா.பாஸ்கா், துணைத் தலைவா்களாக உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சீ. வேலஸ்ரீ, ச.இ. அருளானந்தம், திருச்சி தமிழ்ச் சங்க செயலா் பெ.உதயகுமாா் மற்றும் செயற்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் அறிமுகப்படுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

ஏனாதி அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

கோவில்பட்டியில் காமராஜா் சிலை திறப்பு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கக் கூட்டம்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



