/
புதுச்சேரியில் சனிக்கிழமை 102.7 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது. இதையடுத்து, நிகழ் கோடைப் பருவத்தில் 13-ஆவது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது.