ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருநங்கைகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா்

News image
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய திருநங்கைகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:52 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா் ஷீத்தல் தலைமையில் திருநங்கைகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து போராட்டக்குழுவினா் தெரிவித்தாவது:

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஊழியா்கள் மீதான பாலியல் புகாரை திட்ட இயக்குநா் முறையாக விசாரிக்கவில்லை. துறை

ரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா், தேசிய கட்டுப்பாட்டு சங்கத்திடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்த புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட திருநங்கை களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.

போராட்டத்தின் இறுதியில் திட்ட இயக்குநரை சந்தித்து திருநங்கைகள் மனு அளித்தனா்.