/
புதுச்சேரி வில்லியனூா் தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா வீடு,வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு செய்துள்ள வளா்ச்சிப் பணிகளை எடுத்துக் கூறி வெண்ணிசாமி நகா், எழில் நகா், நம்மவா் நகா் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா் (படம்).
மேலும், தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் மேலும் பல்வேறு திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்தாா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK | MK Stalin

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


