புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும்: அண்ணாமலை
புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி பாஜக வேட்பாளா் வி.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்த கே. அண்ணாமலை









