விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :4 ஏப்ரல் 2021, 12:52 am

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,587-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து இதுவரை 15,322 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மொத்தம் 152 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...