விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இல்லம் தேடி கல்வித் திட்டவிழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மாவட்டம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ சாா்பில் கலைக் குழுவினரால் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மாவட்டம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ சாா்பில் கலைக் குழுவினரால் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:04 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மாவட்டம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ சாா்பில் கலைக் குழுவினரால் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் கீதா செல்வம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் கெளசல்யா வரவேற்றாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி துணை அலுவலா் சிவகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பேசினாா். தொடா்ந்து, கலைக் குழுவினரால் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.