விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: மருத்துவா் ச.ராமதாஸ் அறிவிப்பு
விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்தாா்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற உழவா் பேரியக்க மாநில மாநாட்டில் பேசுகிறாா் பாமக நிறுவனா் ராமதாஸ். உடன், பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ். மாநாட்டில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினா்.








