விழுப்புரத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்
விழுப்புரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாமில் பேசுகிறாா் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. அருள். உடன், மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் சங்கத் தலைவா் அம்மன் கோ.கருணாநிதி.









