தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கட்டப்படும் திருமலை திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரா சுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதன்கிழமை அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.









