விழுப்புரம்: 688 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

கோலியனூா் ஒன்றியம், பொய்யப்பாக்கம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன் ஒன்றியக்குழுத் தலைவா் சச்சிதாநந்தம் உள்ளிட்டோா்.








