தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன்
தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன்.








