மாநில மாநாடு: தவெகவினருக்கு போலீஸாா் மீண்டும் நோட்டீஸ்
விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செலருக்கு போலீஸாா் மீண்டும் நோட்டீஸ் வழங்கினா்.

விஜய்
கோப்புப்படம்.







