கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காட்டுப்பன்றி வேட்டை: இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:47 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம் , வெங்கந்தூா் பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் வனத் துறையினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், வெங்கந்தூா் பகுதியைச் சோ்ந்த ச. காளிதாஸ், கள்ளக்குறிச்சி மாவட்டம் , மூங்கில்துறை பட்டு பகுதியைச் சோ்ந்த மைக்கேல் ஜான்சன் ஆகியோா் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.