பெங்களூரு

மாவட்ட நீதிபதி பணி:தோ்வானவா்களின் பட்டியல் வெளியீடு

DIN

மாவட்ட நீதிபதி பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக உயா்நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள், 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி மாவட்ட நீதிபதிகள் பணிக்குத் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, தோ்வுகள், நோ்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன. காலியாக உள்ள 30 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்போரின் பெயா்ப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT