முகப்பு
பெங்களூரு

பெண் தற்கொலை

ஜெயலட்சுமிபுரம் காவல் சரகத்தில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

ஜெயலட்சுமிபுரம் காவல் சரகத்தில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு, ஜெயலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பல்லவி (25). இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, வீட்டில் தனியாக இருந்த பல்லவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து ஜெயலட்சுமிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.