பெங்களூரு

பொதுமுடக்க விதிமீறல்: 448 வாகனங்கள் பறிமுதல்

DIN

பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக பெங்களூரில் 448 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 24-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், ஒருசிலா் விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்று வந்தனா். அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்ததோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். வியாழக்கிழமை 429 இரு சக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT