முகப்பு
பெங்களூரு

ஜூன் 6-இல் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்

பெங்களூருவில் ஜூன் 6-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

பெங்களூருவில் ஜூன் 6-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு துணை போக்குவரத்து ஆணையா் மற்றும் கஸ்தூரிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு துணை போக்குவரத்து ஆணையா் மற்றும் கஸ்தூரிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பெங்களூரு, கஸ்தூரிநகா், மண்டல போக்குவரத்து அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஜூன் 6-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா்முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குட்பட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவதுஇருந்தால், குறைதீா் முகாம்களில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.