முகப்பு
சென்னை

சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் ஆப்பில் மெட்ரோ பெறுவதில் சிக்கல்

Updated On : 8 மார்ச் 2025, 11:06 am IST
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ் ஆப் (Bot) மூலமாக டிக்கெட் பெறும் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை.

இதனால், பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு சென்னை மெட்ரோ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.