செங்கல்பட்டு

கருங்குழி ஏரிக்கரை சாலையோரப் பூங்கா: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, கருங்குழி ஏரிக்கரையில் சாலையோரப் பூங்காவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கருங்குழி பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை நட்டு வைத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை ஆட்சியா் கெளரவித்தாா். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அப்பகுதி மக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். பின்னா், கருங்குழி ஏரிக்கரையில் சாலையோர பூங்காவை திறந்து வைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன், வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா, வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT