சென்னை

காலமானார் ஹேமா ஸ்ரீதரன்

DIN

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சர்குலேசன் பிரிவில் கணக்காளராகப் பணியாற்றிய ஹேமா ஸ்ரீதரன் (62), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மே 16) காலமானார்.
இவர் மூத்த பத்திரிகையாளர் திரு.மை.பா.ஸ்ரீதரனின் மனைவி ஆவார். அவருக்கு, பார்கவ் என்ற ஒரு மகன் உள்ளார்.
அவரது இறுதிச்சடங்குகள், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு மயிலாப்பூர் மின் மயானத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 94443 89306.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT