காலமானார் ஆர்.கே.கிரிஸ்வரராவ்
தினமணியின் சென்னை பதிப்பில் பேக்கிங் பிரிவில் பணிபுரியும் கே.ஜி.கஜேந்திரனின் தந்தை ஆர்.கே.கிரிஸ்வர ராவ் (89) புதன்கிழமை (நவ.15) காலமானார்.
தினமணியின் சென்னை பதிப்பில் பேக்கிங் பிரிவில் பணிபுரியும் கே.ஜி.கஜேந்திரனின் தந்தை ஆர்.கே.கிரிஸ்வர ராவ் (89) புதன்கிழமை (நவ.15) காலமானார்.
தபால் துறை அதிகாரியாக ('போஸ்ட் மாஸ்டர்') பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கிரிஸ்வர ராவ். அவரது இறுதிச் சடங்கு சென்னை குரோம்பேட்டை ஹஸ்தினாபுரத்தில் வியாழக்கிழமை (நவ.16) நடைபெற்றது.
அவருக்கு கஜேந்திரன் உள்பட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தொடர்புக்கு 99623 29653.