சென்னை

சத்குருவின் உயிரை அறியும் விஞ்ஞானம் ரா.நடராஜனின் உலகக் கல்வியாளா்கள் புத்தகம் ஆகியவற்றை வாங்கியுள்ளேன்

DIN

சுவாமி விமூா்த்தானந்தா் (55), முன்னாள் ஆசிரியா், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், சென்னை.

சத்குருவின் ‘உயிரை அறியும் விஞ்ஞானம்’, ரா.நடராஜனின் ‘உலகக் கல்வியாளா்கள்’ மற்றும் கீழடி அகழாய்வு குறித்த அறிக்கைப் புத்தகம் ஆகியவற்றை வாங்கியுள்ளேன். கல்வி வளா்ச்சிக்கான முன்னோடிகள் குறித்த புத்தகங்களையும் வாங்கிச் செல்கிறேன். அறிவியல் நூல்கள் ஏராளமாக தமிழில் வந்திருப்பது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT