சென்னை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திங்கள்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,615-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கும் விற்பனையானது.

இதுபோல் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,000-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT