முகப்பு
சென்னை

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 6:29 AM
ஒலிம்பிக்(கோப்புப் படம்).
பகிர்:
Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 11:15 PM

கோல்ஃப்

மகளிா் தனிநபா் (3-ஆவது சுற்று) - தீக்ஷா தாகா், அதிதி அசோக் - நண்பகல் 12.30 மணி

தடகளம்

Advertisement

மகளிா் 4*400 மீட்டா் ரிலே (ஹீட் 2) - பிற்பகல் 2.22 மணி

ஆடவா் 4*400 மீட்டா் ரிலே (ஹீட் 2) - பிற்பகல் 2.47 மணி

மல்யுத்தம்

அமன் ஷெராவத் (வெண்கலப் பதக்க மோதல்) - இரவு 10.45 மணி