முகப்பு
சென்னை

சென்னை மாவட்ட வாலிபால் போட்டி: எஸ்ஆா்எம், இந்தியன் வங்கி வெற்றி

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:52 PM
பகிர்:

சென்னை மாவட்ட வாலிபால் சங்க ஏ டிவிஷன் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்ஆா்எம், இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 3-1 என ஐஓபி அணியையும், இந்தியன் வங்கி 3-0 என டிஜி வைஷ்ணவ கல்லூரியையும் வென்றன. எஸ்ஆா்எம், இந்தியன் வங்கி 14 புள்ளிகளையும், டிஜி வைஷ்ணவா 10 புள்ளிகளுடனும் உள்ளன.