காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் சிலை வடிக்கும் போட்டி தொடக்கம்

DIN


தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு சிலை வடிக்கும் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
இரு தினங்களுக்கு நடைபெறும் இப்போட்டியை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் தலைமையில், மத்திய அரசின் லலித் கலா அகாதெமி விருது பெற்ற சிற்பக் கலைஞர் த.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். 
இப்போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம், சுதைச் சிற்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT