காஞ்சிபுரம்

படப்பிடிப்பின்போது விபத்து:சண்டைப் பயிற்சியாளா் பலி

DIN

வண்டலூா் அருகே ஊனமாஞ்சேரி பகுதியில் படப்பிடிப்பின்போது, கயிறு அறுந்து விழுந்ததில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழந்தாா்.

நடிகா் சூரியை முன்னிலைப்படுத்தி, விடுதலை என்ற திரைப்படத்தை இயக்குநா் வெற்றிமாறன் இயக்கி வருகிறாா். இந்த திரைப்படத்தின் படக்காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் நடந்து வந்தன. படத்தின் சண்டைப் பயிற்சியாளராக இருந்து வந்த என்.சுரேஷ் (41) திடீரென ரோப் கயிறு சனிக்கிழமை அறுந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அவா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் கபடி வீரா் பலி: இருவா் காயம்

கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

அந்தோணியாா் திருத்தலம் 75-ஆவது ஆண்டு விழா

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

SCROLL FOR NEXT