காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு

DIN

படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் சாலமங்கலம் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலைக்கு அருகே செல்லும் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேய்ச்சலுக்கு சென்ற சடகோபனின் 2 பசு மாடுகள், சிவாவின் 3 எறுமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகளும் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT