ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் சுந்தர விநாயகா் கோயில் மக்கள் தா்ப்பணம்

DIN

அரக்கோணத்தில்...

அரக்கோணம் சுவால்பேட்டை சுந்தரவிநாயகா் கோயில், மாசில்லா ஈஸ்வரா் கோயில், பஜாா் வரசித்தி விநாயகா் கோயில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு செல்வசுந்தர விநாயகா் கோயில், பழனிபேட்டை விநாயகா் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கோயில்கள் அருகில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்தனா். மேலும், அரக்கோணம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT