ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் முதல்வா் மு. க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

DIN

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ராணிப்பேட்டை முத்துக் கடை பேருந்து நிலையம், நவல்பூா் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திமுக சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளா் வினோத் காந்தி பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகளை வழங்கினாா்.

இதில் நகர, ஒன்றிய, பேரூராட்சி திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT