திருப்பத்தூர்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

ஆம்பூா் நகரில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.துரைபாண்டி உள்பட சுமாா் 100 போ் திமுகவில் இணைந்தனா்.

ஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், எல்பிஎஃப் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மதி, நகரத் துணைச் செயலா் எஸ். ரபீக் அஹமத், மாவட்ட பிரதிநிதிகள் வில்வநாதன், தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT