திருப்பத்தூர்

காமராஜா் நினைவுநாள் அனுசரிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பாக ஆம்பூரில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பாக ஆம்பூரில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட தமாகா தலைவா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவா் டி.எம். தட்சிணாமூா்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவா் பிரேம் ஆனந்த், நகர இளைஞரணி தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT