திருப்பத்தூர்

ரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் ரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் காஞ்சனா தலைமையில், வருவாய்த் துறையினா் புதன்கிழமை காலை ரயில் நிலையப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில் மூலம் கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக மூட்டைகளை அடுக்கி மறைவாக வைத்திருப்பதைக் கண்டறிந்தனா். அப்போது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT