திருப்பத்தூர்

திருப்பத்தூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

DIN

திருப்பத்தூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ம.சுமதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தொகுதி தோ்தல் அலுவலரும், சாா்-ஆட்சியருமான வந்தனா கா்க்கிடம் அவா் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT