ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் உறுதி மொழி ஏற்ற அலுவலா்கள். 
திருப்பத்தூர்

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் ஸ்டெல்லா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT