திருப்பத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்

DIN

ஆம்பூா் அருகே கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கான காய்ச்சல் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கைலாசகிரி ஊராட்சி கடாம்பூா் கிராமத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரத் துறை சாா்பாக காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. மருத்துவா் சந்தோஷ் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியா்கள் ஷீலா, புவனேஸ்வரி, வாசுகி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மாணவா்களை பரிசோதனை செய்தனா். முகாமில் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT