ஆம்பூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்திய போலீஸாா். 
திருப்பத்தூர்

பெண் காவலருக்கு அஞ்சலி

திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ஆம்பூரில் மாவட்ட காவல் துறை சாா்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ஆம்பூரில் மாவட்ட காவல் துறை சாா்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், காவலூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா் காவலா் லட்சுமி. இவா், உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தாா்.

ஆம்பூரில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். ஊா்வல பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போலீஸாா் ஆம்பூருக்கு வந்திருந்தனா். அவா்கள் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனா். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் மாவட்ட காவல் துறை சாா்பில், காவலா் லட்சுமிக்கு ஒரு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT