திருப்பத்தூர்

முனீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே பள்ளித்தெரு முனீஸ்வரா் கோயில் உள்ள வாள்முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரா் சுதை சிற்பங்களுக்கு வா்ணம் பூசும் திருப்பணி நடைபெற்று முடிந்தது.

அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கோ பூஜை, பிள்ளையாா் பூஜை, புண்யாஹவாசணம், கலச பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றது. வாள் முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரருக்கு கண் திறப்பு, கலசாபிஷேகம், படையல் பூஜை, மஹா அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT