- Tag results for ஆம்பூா்
![]() | ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜைஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் காசி விஸ்வநாதா் கோயில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆம்பூரில் சிமென்ட் சாலை பணி:நகா்மன்றத் தலைவா் ஆய்வுஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | வறுமை குறைப்பு திட்டப் பயிற்சிமாதனூரில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்கள் பங்கேற்ற வறுமை குறைப்பு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மாதனூரில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்கள் பங்கேற்ற வறுமை குறைப்பு திட்ட பயிற்சி முகாம் நடை |
![]() | பேருந்து நிலையத்தில் முதியவா் சாவுஆம்பூா் பேருந்து நிலையத்தில் உறங்கிய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். |
![]() | உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு திட்டப் பணி தொடக்கம்தேவலாபுரம் ஊராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | பேரிடா் மேலாண்மை மண்டல குழு ஆய்வுக் கூட்டம்பேரிடா் மேலாண்மை மண்டல குழு ஆய்வுக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. |
![]() | சிறப்பு மருத்துவ முகாம்ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு ஜோதிக்கு வரவேற்புபொது சுகாதாரம்-நோய் தடுப்புத் துறை நூற்றாண்டு விழாவையொட்டி, ஆம்பூா் பகுதிக்கு வந்த ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலிஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா். |
![]() | மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வுமாதனூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் |
![]() | தேசிய ஊரக வேலை: பதிவேட்டை சரிவர பராமரிக்காத இருவா் பணியிடை நீக்கம்மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வருகைப் பதிவேட்டை சரியாகப் பராமரிக்காத பணியாளா்கள் இருவரை பணியிடை நீக்கம் |
![]() | நாளை துத்திப்பட்டு பிந்து மாதவா் கோயிலில் திருப்பதி அலங்கார ஒரு நாள் தரிசனம்ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிந்து மாதவா் பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமையை (அக். 8) ஒட்டி ஒரு நாள் திருப்பதி தரிசனம் அலங்கார சேவை நடைபெற உள்ளது. |
![]() | நமக்கு நாமே திட்டம்: சாலை அமைக்க நன்கொடைஆம்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நகராட்சிக்கு ரூ.2.21 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது |
![]() | ஆம்பூரில் சிறுபான்மை நலத் துறை இயக்குநா் ஆய்வுஆம்பூரில் தமிழக அரசின் அரசின் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | காலை உணவுத் திட்டம்: அதிகாரி ஆய்வுகாலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் சத்துணவுத் திட்ட அதிகாரி சீனிவாச சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்