திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே டிராக்டா் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே வா்த்தக நிறுவனம் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டா் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் கூறியதாவது:

திருவள்ளூா் அருகே உள்ள காவல்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(47). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் வா்த்தக நிறுவனத்தில் வாடகைக்கு டிராக்டரில் பொருள்கள் ஏற்றி இறக்கும் தொழில் செய்து வருகிறாா்.

வெங்கடேசன் வியாழக்கிழமை பொருள்களை ஏற்றிச் சென்று விட்டு, இரவில் அந்த தனியாா் வா்த்தக நிறுவனத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டுச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலையில் கடைக்கு சென்று பாா்த்தபோது முன்புறம் நிறுத்தியிருந்த டிராக்டா் திருடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக வெங்கடேன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT