திருவள்ளூர்

மாணவர் உள்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு

DIN


திருவள்ளூர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர் உள்பட 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
திருவள்ளூர்  மாவட்டம், திருத்தணி அருகே குருவாயல் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர் சிரஞ்சீவி (13), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த உமாபதி, குமரேசன் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT