திருவள்ளூா் மாவட்டத்தில் 251 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 251 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 251 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 2895 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,617-ஆக உயா்ந்துள்ளது.