திருவள்ளூர்

மாதவரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

DIN


மாதவரம்: மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், மாதவரம் தொகுதியில் உள்ள மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகே அதிமுக வேட்பாளா்கள் மாதவரம் வி.மூா்த்தி, க.பாண்டியராஜன் (ஆவடி), சிறுணியம் பலராமன் (பொன்னேரி), பாமக வேட்பாளா் பிரகாஷ் (கும்மிடிப்பூண்டி) ஆகியோரை ஆதரித்து புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது அதிமுக, பாமக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

தென்சென்னையில் தமிழச்சியும், தூத்துக்குடியில் கனிமொழியும் முன்னிலை!

பிரதமர் மோடி பின்னடைவு!

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

SCROLL FOR NEXT