திருவள்ளூர்

அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரா் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

DIN

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரா் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றின் கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம்கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. கோயில் முன்பு வற்றாத ஆனந்தபுஷ்கரணி திருக்குளம் அமைந்துள்ளது.

பிரதோஷத்தையொட்டி, அகத்தீஸ்வரா் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT