திருப்பதி

ஏழுமலையான் தா்ம தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருந்த பக்தா்கள்

DIN

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் புதன்கிழமை 6 மணிநேரம் காத்திருந்தனா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 12 அறைகளில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமானது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை 77,154 பக்தா்கள் ஏழுமலையானை வழிபாடு செய்தனா். 30,182 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தொடங்கப்பட்டுள்ளது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருமைப்பட வேண்டிய தருணம் -பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும்: யூனிஸ் கான்

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

SCROLL FOR NEXT