திருவண்ணாமலை

விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி

DIN

செய்யாறை அடுத்த கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராம ஏரிக்கரைப் பகுதியில் 27 நட்சத்திர  அதிதேவதைகளும், சனி, ராகு, கேது பகவான்களுக்கும் நடுநாயகனாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
முன்னதாக 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேகம்,  அலங்காரம், மகாதீபாதாரனை நடைபெற்றன. இதையடுத்து, விநாயகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT