திருவண்ணாமலை

தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

DIN

செங்கத்தில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
செங்கம், தண்டராம்பட்டு வட்டத்துக்கு  உள்பட்ட தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு நடைபெற்ற  பயிற்சி முகாமில் செங்கம் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். 
முன்னதாக, செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி வரவேற்றார்.  கூட்டத்தில் தேர்தல் உதவி அலுவலர் வில்சன் ராஜசேகர்,  மண்டல அலுவலர்களுக்கான பணிகள் குறித்துப் பேசினார். செங்கம், தண்டராம்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட தேர்தல் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT