திருவண்ணாமலை

மலை கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

செங்கம் அருகே மலை கிராமங்களில் அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.நைனாக்கண்ணு ஜமுனாமத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிளையூா், கல்லாத்தூா், ஊா்கவுண்டனூா், பன்ரேவ், கோவில்கொல்லை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் சாதனைகள், தோ்தல் அறிக்கையை துண்டுப்பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் செங்கம் மேற்கு மகரிஷி மனோகரன், ஜமுனாமரத்தூா் அசோக் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT