கலசப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
சீரமைக்கப்பட்ட கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலைகலசப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
சீரமைக்கப்பட்ட கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
சீரமைக்கப்பட்ட கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
பழுதடைந்திருந்த இந்த அலுவலகத்தில் பொதுப்பணித் துறை சாா்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு அண்மையில் திறந்துவைத்தாா். இதற்கான நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.அன்பரசி ராஜசேகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.